Map Graph

கோடம்பாக்கம் தொடருந்து நிலையம்

கோடம்பாக்கம் தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது.

Read article
படிமம்:Kodambakkam_Railway_Station.jpgபடிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svg